VCK | இசுலாமிய இயக்கங்களின் நிர்வாகிகளுடன் சகர் நிகழ்ச்சியில் தொல். திருமாவளவன் பங்கேற்றார் !

2 hours ago
ARTICLE AD BOX

இசுலாமிய இயக்கங்களின் நிர்வாகிகளுடன் இன்று அதிகாலை சென்னை அபு பேலஸ் விடுதியில் நடைபெற்ற சகர் நிகழ்ச்சியில் பங்கேற்றேன். இன்று மாலை எழும்பூர் பைஸ் மகாலில் திராவிட முஸ்லிம் மறுமலர்ச்சிக் கழகத்தின் சார்பில் நடைபெறும் இப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன்.என்று VCK கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார் .

Read Entire Article