ARTICLE AD BOX
ஐ.நா. பொதுச் சபையில் உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரை கண்டிக்கும் தீர்மானத்திற்கு எதிராக ரஷ்யாவுடன் சேர்ந்து அமெரிக்கா வாக்களித்தது.உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுடன் கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானத்தை அமெரிக்கா எதிர்த்ததன் மூலம், நீண்டகாலமாக நட்பு நாடுகளாக இருந்த ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக ரஷ்யாவுடன் கைகோர்த்துள்ளது.