TVK District Secretary: வெள்ளி நாணயம் கொடுத்த விஜய்.! 120 தவெக மாவட்ட செயலாளர்காள் நியமனம்

7 hours ago
ARTICLE AD BOX

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளை பிரித்து 120 மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், முதற்கட்டமாக 19 மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட செயலாளர், மாவட்ட பொருளாளர், இணை துணைச் செயலாளர் உள்ளிட்ட 5 முக்கிய பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இக்கூட்டத்தில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு , விஜய் உருவம் கொண்ட, வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்பட்டிருக்கிறது.

தலைவர் விஜய்❤️💛❤️@tvkvijayhq#TVKVijay#தமிழகவெற்றிக்கழகம்pic.twitter.com/GGt61Zt3Y3
— தமிழக வெற்றிக் கழகம் IT WING (@Tvk_ITWING_) January 24, 2025

மாவட்ட நிர்வாகிகளை நியமிக்கும் வகையில், இன்று தவெக தலைவர் விஜய் தலைமையில், பனையூரில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி உள்ளிட்ட முக்கிய பொறுப்பு வகிப்பவர்களை வெளியே அனுப்பிவிட்டு, மாவட்ட நிர்வாகிகளுடன், தனித்தனியாக ஆலோசனை நடத்தியிருக்கிறார். ஒவ்வொரு நிர்வாகிகளிடம் சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் வரை ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

மாவட்ட நிர்வாகிகளிடம், கட்சியை பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள், கட்சியின் செயல்பாடு எப்படி இருக்கிறது, எப்படி செயல்பட வேண்டும், கட்சியை வலுப்படுத்த என்ன திட்டங்கள் இருக்கிறது என்பது குறித்த ஆலோசனைகளை, மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல் தெரிவிக்கின்றன.

ஈரோடு மாநகர் மாவட்டதின் கழக நிர்வாகிகள் பட்டியலை இன்று (24.01.2025) தலைவர் தளபதி அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டேன். ஈரோடு மாநகர் மாவட்டதின் கழக செயலாளராக என்னை நியமித்த தலைவர் தளபதி அவர்களுக்கும், பரிந்துரை செய்த பொதுச்செயலாளர் திரு. N. ஆனந்த் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். pic.twitter.com/GGysdL4d5t
— Balaji M (@Balajierodetvk) January 24, 2025

கரூர் மேற்கு மாவட்ட செயலாளராக வி.பி. மதியழகன், கோவை மாநகர் மாவட்ட செயலாளராக வி.சம்பத்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு , விஜய் உருவம் கொண்ட, வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், பொதுச் செயலாளர் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இல்லாமல், தனியாக மாவட்ட நிர்வாகிகளை முதல்முறையாக தனித்தனியாக ஆலோசனை நடத்தியிருக்கிறார். இந்நிலையில், முதற்கட்டமாக 19 மாவட்ட நிர்வாகிகள் நியமனம் குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Read Entire Article