ARTICLE AD BOX
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா சென்னையில் நடை பெற்றது அதில் தலைவர் விஜய் கலந்து கொண்டார். அதில் பேசிய புஸ்ஸி ஆனந்த் மக்கள் இயக்கத்தில் இருந்து அரசியல் இயக்கமாக மாற்றிய தலைவர் விஜயை ஆட்சியில் அமர வைப்பதே நமது இலக்கு என பேசினார்.