Top 10 Serial: சன் டிவி இடத்தை பிடித்த ஜீ தமிழ் கார்த்திகை தீபம் சீரியல்.. தலைகீழ் மாறிய டிஆர்பி

3 hours ago
ARTICLE AD BOX

Top 10 Serial: சன் டிவி இடத்தை பிடித்த ஜீ தமிழ் கார்த்திகை தீபம் சீரியல்.. தலைகீழ் மாறிய டிஆர்பி

Television
oi-V Vasanthi
Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற முன்னணி சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் அடிப்படையில் இந்த வருடத்தின் 9-வது வாரத்திற்கான டாப் 10 இடங்களை பிடித்த சீரியல் விவரங்கள் வெளியாகியிருக்கிறது. கடந்த வாரத்தை ஒப்பிடும் போது இந்த வாரத்தில் பல சீரியல்கள் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு டிஆர்பியில் சரிவடைந்திருக்கிறது.

அதனால் டிஆர்பி தரவரிசையில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த தகவல்கள் கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் அதிகமாக தொலைக்காட்சியில் பார்க்கப்பட்ட சீரியல்களின் டிஆர்பி அடிப்படையில் வெளியாகி இருக்கிறது. அதை கீழே வரிசையாக பார்க்கலாம்.

1, சிங்க பெண்ணே சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியல் இந்த முறை 9.30 புள்ளிகளை பெற்று முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

Top 10 Serials

2, மூன்று முடிச்சு சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு சீரியல் இந்த வாரத்தில் 9.05 புள்ளிகளை பெற்று 2-வது இடத்தை பிடித்திருக்கிறது.

Top 10 Serials

3, கயல் சீரியல் : சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் இந்த வாரம் 8.80புள்ளிகளை பெற்று 3-வது இடத்தை பிடித்திருக்கிறது.

Top 10 Serials

4, மருமகள் சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மருமகள் சீரியல் 8.48 புள்ளிகளை பெற்று 4-வது இடத்தை பிடித்திருக்கிறது.

Top 10 Serials

5, சிறகடிக்க ஆசை சீரியல் : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் இந்த முறை 7.78 புள்ளிகளைப் பெற்று 5-வது இடத்தை பிடித்திருக்கிறது.

Top 10 Serials

6, எதிர்நீச்சல் தொடர்கிறது: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் கடந்த வாரத்தில் இந்த சீரியல் 7.36 புள்ளிகளை பெற்று6வது இடத்தைப் பிடித்திருக்கிறது.

Top 10 Serials

7, அன்னம் சீரியல்: சன் டிவி ஒளிபரப்பாகி வரும் அன்னம் சீரியல் 6.98 புள்ளிகளைப் பெற்று 7-வது இடத்தை பிடித்திருக்கிறது.

Top 10 Serials

8, பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரத்தில் 6.30 புள்ளிகளை பெற்று 8-வது இடத்தை பிடித்திருக்கிறது.

Top 10 Serials

9, கார்த்திகை தீபம் சீரியல்: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியல் பல மாதங்களுக்குப் பிறகு டாப் 10 இடத்திற்குள் வந்திருக்கிறது. இந்த வாரத்தில் 6.07 புள்ளிகளைப் பற்றி ஒன்பதாவது இடத்தை பிடித்திருக்கிறது.

Top 10 Serials

10, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இந்த வாரத்தில் 6.05 புள்ளிகளை பெற்று 10-வது இடத்தை பிடித்திருக்கிறது.

Top 10 Serials
More From
Prev
Next
English summary
Top 10 serials for the 9th week: Based on the serials being aired on leading channels like Sun TV, Vijay TV, Zee Tamil etc., the details of the top 10 serials for the 8th week of this year have been released. Compared to the last week, many serials this week have dropped in TRPs to an extent that no one expected.
Read Entire Article