ARTICLE AD BOX
Today Television Movies: தமிழ் தொலைக்காட்சிகளில் மார்ச் 19ம் தேதியான இன்று சூர்யாவின் வேல் முதல் கார்த்தியின் பையா வரை திரையிடப்படவுள்ள அனைத்து படங்களின் தொகுப்பை இங்கு காணலாம்.
சன்டிவி
மதியம் 3.30 மணி- ராஜா சின்ன ரோஜா
சன் லைஃப்
காலை 11 மணி- திருடாதே
மதியம் 3 மணி- பத்ரகாளி
கே டிவி
காலை 7 மணி- குடைக்குள் மழை
காலை 10 மணி- தூண்டில்
மதியம் 1 மணி- சொல்லாமலே
மாலை 4 மணி- ஒன் டூ த்ரி
இரவு 7 மணி- சத்ரபதி
இரவு 10.30 மணி- குற்றப்பிரிவு
கலைஞர் டிவி
மதியம் 1.30 மணி- வேல்
இரவு 10 மணி- பையா
முரசு டிவி
காலை 6 மணி- ராமன் எத்தனை ராமனடி
மதியம் 3 மணி- ஹனுமன்
மாலை 6 மணி- அங்காடி தெரு
இரவு 9.30 மணி- மாந்திரீகன்
விஜய் சூப்பர்
காலை 6 மணி- ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
காலை 8.30 மணி- லவ்வர்
காலை 11 மணி- பிரம்மாஸ்திரம்
மதியம் 1.30 மணி- சாக்கினி தாக்கினி
மாலை 3.30 மணி- வானம் கொட்டட்டும்
இரவு 6.30 மணி- ராஜா ராஜா தான்
இரவு 9.30 மணி- போர்
ஜீ திரை
காலை 6 மணி- லாக்அப்
காலை 8 மணி- இந்தியா பாகிஸ்தான்
காலை 10 மணி-டிக்கிலோனா
மதியம் 12 மணி- இரும்புத்திரை
மதியம் 3 மணி- சிபிஐ 5
மாலை 6 மணி- ஜூங்கா
இரவு 8 மணி- டக் ஜெகதீஷ்
இரவு 10.30 மணி- களத்தில் சந்திப்போம்
கலர்ஸ் தமிழ்
காலை 9 மணி- பரிஞ்சு மரியம் ஜோஸ்
மதியம் 12.30 மணி- சின்ட்ரெல்லா
மதியம் 5 மணி- ஏலே
ஜெயா டிவி
காலை 10 மணி- ஆணழகன்
மதியம் 1.30 மணி- இது நம்ம பூமி
ஜெ மூவிஸ்
காலை 7 மணி- பரதன்
காலை 10 மணி- அன்னை என் தெய்வம்
மதியம் 1 மணி-தயா
மாலை 4 மணி- என் ராஜாங்கம்
இரவு 7 மணி- காவலுக்கு கெட்டிக்காரன்
இரவு 10.30 மணி- கை வரிசை
பாலிமர் டிவி
காலை 10.10 மணி- தலைப்பு செய்திகள்
மதியம் 2 மணி- தாயா தாரமா
மாலை 6.30 மணி- துறைமுகம்
ராஜ் டிவி
காலை 9.30 மணி- ஜெஸ்டிஸ் கோபிநாத்
மதியம் 1.30 மணி- நெற்றிக்கண்
இரவு 9 மணி- ராவணன்
ராஜ் டிஜிட்டல் பிளஸ்
காலை 7 மணி- ஸ்ரீ லட்சுமி சபதம்
காலை 10 மணி- செங்கோட்டை சிங்கம்
மதியம் 1.30 மணி- பேர் சொல்ல ஒரு பிள்ளை
மாலை 4.30 மணி-எனக்குள் ஒருவன்
இரவு 7.30 மணி- காவலுக்கு கெட்டிக்காரன்
இரவு 10.30 மணி- கை வரிசை
மெகா 24
காலை 10 மணி- காட்டுக்குள்ளே திருவிழா
மதியம் 2.30 மணி- தகல்யாண பரிசு
மாலை 6 மணி-ராஜாங்கம்
வேந்தர் டிவி
மதியம் 1.30 மணி- பைரவி
இரவு 10.30 மணி- நாளைய தார்பப்ு
வசந்த் டிவி
மதியம் 1.30 மணி- அன்பே ஓடி வா
இரவு 7.30 மணி- 2 ஸ்டேட்ஸ்

டாபிக்ஸ்