மார்ச் 15-ஆம் தேதியான இன்று நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்திருக்கிறது. நேற்று தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியது. ஆனாலும் மக்களுக்கு இது போதாமல் இன்னும் குறைய வேண்டும் என்ற எண்ணம் தான் இருந்து வருகிறது. அமெரிக்க பொருளாதார கொள்கைகள் மற்றும் வர்த்தக கொள்கைகளின் காரணமாக தங்கம் விலை சமீபகாலமாக உயர்ந்த வண்ணம் உள்ளது. இன்றைய தினம் ரீடைல் சந்தையில் 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 8,220-க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 8,967-க்கும் விற்பனையாகிறது.
திருமணங்கள், விசேஷங்கள், பண்டிகைகள் என எதுவாக இருந்தாலும் தங்க நகைகளை அணியும் வழக்கம் இருந்து வருகிறது. இந்தியக் குடும்பங்கள் ஒவ்வொன்றும் மாதம் 1 கிராம் நகையாவது வாங்கி விட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இருந்து வருகின்றனர். அனால் டிரம்ப் அதிபராக பதவியேற்றதிலிருந்து தங்க விலை அவ்வளவாக குறையவே இல்லை.

அமெரிக்காவில் எடுத்து வைக்கப்படும் ஒவ்வொரு நகர்வும் பிற நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். வர்த்தக கொள்கைகள், அமெரிக்கா மத்திய வங்கியின் வட்டி குறைப்பு போன்ற நடவடிக்கைகளால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தங்கள் லாபம் அதிகரிக்க வேண்டும் என்பதால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் பக்கம் திரும்புகின்றனர்.
இதனால் டிமாண்ட் அதிகரித்து தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மறுபுறம் வெவ்வேறு மாநிலங்களிலும் விதிக்கப்படும் வரி காரணமாக தங்கம் விலையில் மாற்றம் இருக்கிறது. 2025-ஆம் ஆண்டில் தங்கம் விலை 1 லட்சத்தை எட்டும் என்று முன்பே சிலர் நிபுணர்கள் கணித்துள்ளனர். இதுவும் மக்களுக்கு பீதியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இன்றைய தினம் வெவ்வேறு ஊர்களிலும் விற்பனை செய்யப்படும் தங்க விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
1 சவரன் தங்கம் விலை: இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 65760 ரூபாய், மும்பை - 65760 ரூபாய், டெல்லி - 65880 ரூபாய், கொல்கத்தா - 65760 ரூபாய், பெங்களூர் - 65760 ரூபாய் , ஹைதராபாத் - 65760 ரூபாய் , கேரளா - 65760 ரூபாய், புனே - 65760 ரூபாய, பரோடா - 65800 ரூபாய், அகமதாபாத் - 65800 ரூபாய்.
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை: இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 8,220 ரூபாய், மும்பை - 8,220 ரூபாய், டெல்லி - 8,235 ரூபாய் , கொல்கத்தா - 8,220 ரூபாய், பெங்களூர் - 8,220 ரூபாய், ஹைதராபாத் - 8,220 ரூபாய், கேரளா - 8,220 ரூபாய், புனே - 8,220 ரூபாய், பரோடா - 8,225 ரூபாய், அகமதாபாத் - 8,225 ரூபாய்
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை: இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 8,967 ரூபாய், மும்பை - 8,967 ரூபாய், டெல்லி - 8,982 ரூபாய், கொல்கத்தா - 8,967 ரூபாய், பெங்களூர் - 8,967 ரூபாய், ஹைதராபாத் - 8,967 ரூபாய், கேரளா - 8,967 ரூபாய், புனே - 8,967 ரூபாய், பரோடா - 8,972 ரூபாய், அகமதாபாத் - 8,972 ரூபாய்
18 கேரட் 1 கிராம் தங்கம் விலை: இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,780 ரூபாய், மும்பை - 6,726 ரூபாய், டெல்லி - 6,738 ரூபாய், கொல்கத்தா - 6,726 ரூபாய், பெங்களூர் - 6,726 ரூபாய், ஹைதராபாத் - 6,726 ரூபாய் , கேரளா - 6,726 ரூபாய், புனே - 6,726 ரூபாய், பரோடா - 6,730 ரூபாய், அகமதாபாத் - 6,730 ரூபாய்
10 கிராம் பிளாட்டினம் விலை: இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 27,780 ரூபாய், மும்பை - 27,780 ரூபாய், டெல்லி - 27,780 ரூபாய், கொல்கத்தா - 27,780 ரூபாய், பெங்களூர் - 27,780 ரூபாய், ஹைதராபாத் - 27,780 ரூபாய், கேரளா - 27,780 ரூபாய், புனே - 27,780 ரூபாய், வதோதரா - 27,780 ரூபாய், அகமதாபாத் - 27,780 ரூபாய்
1 கிலோ வெள்ளி விலை: இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 1,12,000 ரூபாய் , மும்பை - 1,03,000 ரூபாய், டெல்லி - 1,03,000 ரூபாய், கொல்கத்தா - 1,03,000 ரூபாய், பெங்களூர் - 1,03,000 ரூபாய் , ஹைதராபாத் - 1,12,000 ரூபாய், கேரளா - 1,12,000 ரூபாய், புனே - 1,03,000 ரூபாய், பரோடா - 1,03,000 ரூபாய், அகமதாபாத் - 1,03,000 ரூபாய்
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 34.50 - 7,956
குவைத் - KWD 27.35 - 7,719
மலேசியா - MYR 418 - 8,176
ஓமன் - OMR 35.60 - 8,039
கத்தார் - QAR 336.50 - 8,026
சவுதி அரேபியா - SAR 341 - 7,907
சிங்கப்பூர் - SGD 124.20 - 8,095
ஐக்கிய அரபு அமீரகம் - AED 334.75 - 7,925
அமெரிக்கா - USD 90.50 - 7,868
அபுதாபி (UAE) - AED 334.75 - 7,925
அஜ்மான் (UAE) - AED 334.75 - 7,925
துபாய் (UAE) - AED 334.75 - 7,925
புஜைரா (UAE) - AED 334.75 - 7,925
ராஸ் அல் கைமா (UAE) - AED 334.75 - 7,925
ஷார்ஜா (UAE) - AED 334.75 - 7,925
தோஹா (Qatar) - QAR 336.50 - 8,026
மஸ்கட் (Oman) - OMR 35.60 - 8,039
தம்மம் (Saudi Arabia) - SAR 341 - 7,907
இங்கிலாந்து - GBP 68.12 - 7,661
கனடா - CAD 133.50 - 8,078
ஆஸ்திரேலியா - AUD 147.70 - 8,123
நேபாளம் - NPR 13,763.95 - 8,605
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 36.70 - 8,464
குவைத் - KWD 29.83 - 8,418
மலேசியா - MYR 436 - 8,528
ஓமன் - OMR 38 - 8,581
கத்தார் - QAR 360.50 - 8,599
சவுதி அரேபியா - SAR 369 - 8,556
சிங்கப்பூர் - SGD 136.60 - 8,903
ஐக்கிய அரபு அமீரகம் - AED 359.75 - 8,516
அமெரிக்கா - USD 97 - 8,434
அபுதாபி (UAE) - AED 359.75 - 8,516
அஜ்மான் (UAE) - AED 359.75 - 8,516
துபாய் (UAE) - AED 359.75 - 8,516
புஜைரா (UAE) - AED 359.75 - 8,516
ராஸ் அல் கைமா (UAE) - AED 359.75 - 8,516
ஷார்ஜா (UAE) - AED 359.75 - 8,516
தோஹா (Qatar) - QAR 360.50 - 8,599
மஸ்கட் (Oman) - OMR 38 - 8,581
தம்மம் (Saudi Arabia) - SAR 369 - 8,556
இங்கிலாந்து - GBP 74.31 - 8,357
கனடா - CAD 141 - 8,532
ஆஸ்திரேலியா - AUD 161.20 - 8,866
நேபாளம் - NPR 14,960.82 - 9,353