ARTICLE AD BOX

சென்னை : தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை-2025 இன்னும் சற்று நேரத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் காலை 9.30 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட்டில், வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடன்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுமா? என்கிற கேள்வியுடன் தான் விவசாயிகள் காத்திருக்கிறார்கள்.