TCS நிறுவனத்தில் Developer காலியிடங்கள்..!! மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..? உடனே அப்ளை பண்ணுங்க..!!

3 hours ago
ARTICLE AD BOX

TCS நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

நிறுவனம் : Tata Consultancy Services (TCS)

காலியிடங்கள் : ServiceMax Developer பணிக்கு பல்வேறு இடங்கள் காலியாகவுள்ளது.

கல்வித் தகுதி :

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் B.Tech தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

சம்பந்தப்பட்ட துறையில் 4 முதல் 12 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு :

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

சம்பளம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு நிறுவனத்தின் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை :

நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, அதை பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 31.03.2025-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

Read More : சென்னையில் அதிர்ச்சி..!! அரசுப் பேருந்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை..!! தட்டிக் கேட்ட ஓட்டுநரை தாக்கிவிட்டு மாணவன் தப்பியோட்டம்..!!

The post TCS நிறுவனத்தில் Developer காலியிடங்கள்..!! மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..? உடனே அப்ளை பண்ணுங்க..!! appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

Read Entire Article