கடலூர் மாவட்டத்தில் இன்று மக்களை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

"எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி" உலக தாய்மொழி தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் 8ம் ஆண்டு தொடக்க விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் இன்று மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது.

கன்னியாகுமரியில் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்ல முயன்றபோது பெட்ரோல் தீர்ந்ததால் பொதுமக்களிடம் வசமாக சிக்கிக்கொண்ட திருடர்கள்.

கொடைக்கானல் ஜெரோனியம் வனப்பகுதியில் சில தினங்களுக்கு முன் தீ ஏற்பட காரணமானவர் கைது

தென்காசி நகராட்சியில் ₹21 லட்சம் கையாடல் செய்ததாக இளநிலை உதவியாளர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்

சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பாமக கவுரவத் தலைவர் ஜி.கே மணி திடீர் சந்திப்பு

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 15 மீனவர்கள் சென்னை விமான நிலையம் வருகை

அறிவாலயத்தின் செங்கலையாவது தொட்டுப் பார்க்கட்டும் - அமைச்சர் சேகர்பாபு

தீண்டாமையை தடுக்க மாணவர்கள் துணிவுடன் செயல்பட வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை

பள்ளி, கல்லூரிகளில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்படுமா? தமிழக அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம்.