ARTICLE AD BOX
மக்களவை தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக சென்னையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில், கேரளா, தெலங்கானா, பஞ்சாப் மாநில முதல்வர்கள் பங்கேற்க உள்ளனர். மற்ற மாநிலங்களில் இருந்து 20க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிகளும் பங்கேற்கின்றனர்.