Tamil News Live today 19 March 2025: பூமிக்கு திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்!

3 hours ago
ARTICLE AD BOX

9 மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கித் தவித்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் 17 மணி நேர பயணத்துக்கு பிறகு ஸ்பேஸ் எக்ஸ்-ன் டிராகன் விண்கலம் மூலம் பத்திரமாக பூமிக்கு திரும்பினர். கடலில் விழுந்த டிராகன் கேப்சூலை படகு மூலம் மீட்டு, விண்வெளி வீரர்களை பத்திரமாக ஸ்பேஸ் எக்ஸ்-ன் நாசா குழு அழைத்து சென்றது. 

Read Entire Article