Tamil News Live today 16 March 2025: அதிமுகவில் தொடரும் குழப்பம்- இபிஎஸ்க்கு நெருக்கடி

8 hours ago
ARTICLE AD BOX

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தொடர்ந்து அதிமுகவில் உட்கட்சி மோதல் அதிகரித்து வருகிறது. தற்போது எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையனுக்கு எதிரான மோதல் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இதனால் அதிமுக நிர்வாகிகள் அதிர்ச்சியில் உள்ளனர். 

Read Entire Article