Security Belt 2025 | சீண்டிய டிரம்ப்! ஒன்றிணைந்த சீனா,ரஷ்யா,ஈரான்! 3 ம் உலக போரின் தொடக்கமா?

2 hours ago
ARTICLE AD BOX

சீனாவுக்கு வரி.. ஈரானுக்கு எதிராக கட்டுப்பாடுகள் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாயை விட்டுள்ள நிலையில், சீனா+ரஷ்யா+ஈரான் சேர்ந்து கூட்டு ராணுவ பயிற்சியை தொடங்கியுள்ளன. இது 3ம் உலகப்போருக்கான தொடக்கப்புள்ளியாக பார்க்கப்படுகிறது.

Read Entire Article