Samsung Galaxy S25 Ultra: சாம்சங் S25 மொபைல் வாங்கும் திட்டம் இருக்கா? தள்ளுபடி அறிவிப்பு!

4 hours ago
ARTICLE AD BOX

Samsung Galaxy 2025 Updates: ஆண்ட்ராய்டு மற்றும் சாம்சங் ப்ராண்ட் ரசிகர்களுக்கு Samsung Galaxy S25 சீரிஸ் ஸ்மாட்ஃபோன் மாடலுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் Galaxy S25 அல்ட்ரா

The Galaxy S25 Ultra மாடல் Qualcomm’s  Snapdragon 8 Elite chipset உடன் கிடைக்கும். இது ஸ்மாட்ஃபோனின் செயல்திறனை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. RAM ஸ்டோரேஜ் 12GB-யில் இருந்து
16GB RAM ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும் சில மாடல்களில் மட்டுமே இந்த வேரியண்ட் கிடைக்கிறது. AI, UI 7-ன் சிறந்த தொழில்நுட்ப அம்சங்கள் என ப்ராசசர் திறன்வாய்ந்ததா இருக்குமாம்.

டிஸ்ப்ளேவை பொறுத்தவரை 2-வது ஜென்ரேசன் Corning Gorilla Glass Armor. இது டிஸ்ப்ளேவின் தரத்தை மேம்படுத்தும். வீடியோ தரமும் அதற்கேற்றவாரு சிறப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது/

Samsung Galaxy S25 Ultra 50MP அல்ட்ரா வைட் சென்சார், 200MP ப்ரைமரி சென்சார், 50MP with 5x zoom and 10MP with 3x zoomஇரண்டு டெலிஃபோட்டோ லென்ஸ் உள்ளிட்ட சிறப்புகளுடன் கேமரா மேம்படுத்தப்பட்டுள்ளது.

Samsung Galaxy S25 Ultra 50MP அல்ட்ரா வைட் சென்சார், 200MP ப்ரைமரி சென்சார், 50MP with 5x zoom and 10MP with 3x zoomஇரண்டு டெலிஃபோட்டோ லென்ஸ் உள்ளிட்ட சிறப்புகளுடன் கேமரா மேம்படுத்தப்பட்டுள்ளது

One UI 7:

Galaxy S25 Ultra-வில் புதிய  One UI 7 கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் 15ல் கேமரா வசதிகள், ரெஃப்ரெஷ்டு App Icons, மேம்படுத்தப்பட்ட widgets, call transcription, smarter notifications, மேம்படுத்தப்பட்ட writing tools ஆகியவை புதிதாக சேர்க்கப்பட்டிருக்கும்.

தள்ளுபடி விலை விவரம்:

ரூ.1,29,999 விலையில் கிடைக்கும் மாடலுக்கு ரூ.30,000 தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.99,999 ஆக விற்பனை செய்யப்படுகிறது, அமேசானில் ஆர்டர் செய்யலாம்.

சாம்சங் ஃப்ளாட் ஆஃபராக ரூ.9000 அறிவித்துள்ளது. சாம்சங் பழைய மாடல் ஸ்மாட்ஃபோனை எக்ஸ்சேஞ்ச் செய்யும் திட்டம் இருந்தால் அதற்கு ரூ.31,800 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. புதிதாக சாம்சங் மொபைல் வாங்க் இருக்கிறீர்கள் என்றால் தள்ளுபடி விவரத்தை அறிந்துகொண்டு வாங்கலாம். ரு.30 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்குகிறது.

விலை விவரம்:

சாம்சங் Galaxy S25

ரூ 80,999 /  12GB+256GB
ரூ. 92,999/ 12GB+512GB

சாம்சங் Galaxy S25+

ரூ 1,15,999 /  12GB+256GB
ரூ 1,11,999/ 12GB+512GB

சாம்சங் Galaxy S25 Ultra

ரூ. 1,29,999 /  12GB+256GB
ரூ. 1,41,999 / 12GB+512GB
ரூ. 1,64,999 / 12GB+1TB

Read Entire Article