SA Vs NZ Toss Update (Photo Credit: @DivyaHimachal X)

மார்ச் 05, லாகூர் (Sports News): ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2வது அரையிறுதி போட்டியில், தென்னாப்பிரிக்கா-நியூசிலாந்து (SA Vs NZ) அணிகள் இன்று மோதுகின்றன. இப்போட்டி, லாகூரில் உள்ள கடாஃபி (Gaddafi) மைதானத்தில் நடைபெறுகிறது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, வரும் மார்ச் 09ஆம் தேதி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியாவுக்கு எதிராக விளையாடும்.  IND Vs AUS 1st SF: மார்னஸை ரன் எடுக்கவிடாமல் தடுத்த ஜடேஜா.. கோபமடைந்த ஆஸ்திரேலிய கேப்டன்..!

தென்னாப்பிரிக்கா அணி:

ரியான் ரிக்கெல்டன், டெம்பா பவுமா (கேப்டன்), ரஸ்ஸி வான் டெர் டுசென், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், ஐடன் மார்க்ரம், வியான் முல்டர், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி

நியூசிலாந்து அணி:

வில் யங், ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், டாம் லாதம், க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், வில்லியம் ஓரூர்க்