ARTICLE AD BOX
பிரதமர் மோடி உத்தரகண்ட் மாநிலத்திற்கு வருகை தந்தார். முக்வாவில் பனி மூடிய மலைகளின் அழகை பிரதமர் மோடி தொலைநோக்கியில் ரசித்தார். அங்கு நடைபெறும் மலையேற்றம் மற்றும் பைக் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்து ஹர்சிலில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார்.