Optical illusion: உங்கள் கண் உங்களை ஏமாற்றுகிறது '808' களில் '888' எங்கே உள்ளது

4 days ago
ARTICLE AD BOX

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் மக்கள் இதை பார்வையிட்டு வருகின்றது.

இந்த விளையாட்டை விளையாடும்போது எமது மூளை நன்றாக வேலை செய்கிறது. இதனால் மனக்குழப்பத்தில் உள்ளவர்கள் இந்த விளையாட்டை விளையாடினால் மன குழப்பங்கள் நீங்கி மனம் ஒரு நிலையில் செயற்படுவார்கள்.

ஐந்து நொடிகள்

இந்த படத்தில் பல தடவைகள் “808“ என்ற இலக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒரே ஒரு “888” தறைந்துள்ளது. அந்த “888” எங்கே உள்ளது என்பதை கண்டு பிடிப்பது தான் இன்றைய உங்களுக்கான டாஸ்க். இதற்கு உங்களுக்கு நேரம் ஐந்து நொடிகள் மட்டுமே.

கொடுத்த நேரத்திற்குள் நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள் என நம்புகிறோம். உங்களுக்கு எங்களது பாராட்டுக்கள். இன்னும் கண்டுபிடிக்காமல் சிலர் இருப்பீர்கள் நீங்கள் மீண்டும் முயற்சி செய்யுங்கள். இப்போதும் நீங்கள் கண்டுபிடிக்கவில்லை என்றால் கலங்கப்படாம் நாங்கள் அந்த இலக்கத்தை காட்டியுள்ளோம் பாருங்கள்.

இதுபோன்ற பல வித்தியாசமான புதிர்களை நீங்கள் ஆராயும் போது உங்கள் பார்வைத்திறனும் அறிவுத்திறனும் கூர்மையாகும் என்பது ஆய்வு ரீதியாக நிரூபிக்கப்பட்டது.  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     


Read Entire Article