ARTICLE AD BOX
ஜெயலலிதா தொண்டர் இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றினர்.இதன் காரணமாக ஆண்ட கட்சியே மூன்றாவது முறையாக ஆட்சியை அமைக்க உதவியது.கட்சி பிரிந்திருந்த நேரத்தில் மீண்டும் ஒன்றாக இணைந்த நேரத்தில் அவர்கள் தான் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்று உருவாக்கினார்கள் மீண்டும் அவர்கள் தான் ஒற்றை தலைமை வேண்டுமென்று பலவந்தமாக எதற்கு அதிகமாக கொண்டு வந்தார்.பழனிச்சாமியின்ஒற்றைத் தலைமையில் ஏற்ற அனைத்து தேர்தலுக்கும் தோல்வியை கண்டது.தொண்டர்கள் தற்பொழுது மிகுந்த மன வருத்தத்தில் உள்ளார்கள் இணைந்து செயல்பட்டால் உண்டு வாழ்வு ஒருங்கிணைந்த அதிமுக வால் தான் வெற்றி பெற முடியும்.ஜெயக்குமார் உள்ளிட்டோர் சிரிப்பு அரசியல்வாதிகள் என ஓ.பன்னீர்செல்வம் பேச்சு.