ARTICLE AD BOX

சென்னை : இன்று மார்ச் 14-ஆம் தேதி சட்டப்பேரவையில் தமிழக அரசு மாநில பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இதுவே தற்போது ஆளும் திமுக அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு பட்ஜெட் ஆகும் என்பதால் என்னென்ன அம்சங்கள் இடம்பெறப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.