Karur Airport : என்னது கரூரில் ஏர்போர்ட்டா? செந்தில்பாலாஜி சொன்னது என்ன..?

3 hours ago
ARTICLE AD BOX

தமிழக முழுவதும் 17 சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டு , அதில் 8 கரூர் மாவட்டத்தில் இடங்களில் தேர்வு செய்யப்பட்டு ஒரு ஜவுளி பூங்கா பணி நிறைவு பெற்று திறக்கப்பட்டுள்ளதாக கைத்தறித்துறை அமைச்சர் கரூரில் பேட்டி.

கரூரில் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா மற்றும் கைத்தறி நெசவாளர்களுக்கான பொது வசதி மையத்தை அமைச்சர்கள் காந்தி மற்றும் செந்தில்பாலாஜி ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டனர். கரூர் மாவட்டம், காக்காவடி அருகே உள்ள குள்ளம்பட்டி பகுதியில் முதன் முறையாக சிறு ஜவுளி பூங்கா (மினி டைட்டில் பார்க்) அமைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டு, தொழில் முனைவோர்களுக்கு தகுதியான திட்ட தொகையான 440 லட்சத்தில் தமிழக அரசு சார்பில் மானியமாக 50 விழுக்காடாக 220 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு 2.50 ஏக்கர் நிலத்தில் மூன்று தொழில் கூடங்களை கொண்டு பணிகள் நடைபெற்று  தற்போது பணி முடிவடைந்து இன்று திறப்பு விழா நடைபெற்றது.

இதில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் கைத்தறித்துறை அமைச்சர் காந்தி ஆகியோர் கலந்து கொண்டு தமிழ்நாட்டின் முதல் சிறு ஜவுளி பூங்காவை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, பின்னர் பார்வையிட்டனர். அதனை தொடர்ந்து கரூர், வேலுச்சாமிபுரத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கான பொது வசதி மையத்தை திறந்து வைத்து பார்வையிட்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அப்போது கைத்தறித்துறை அமைச்சர் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார் - 2015 ஆம் ஆண்டு இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் 3 டெக்ஸ்டைல் யூனிட் அமைக்க திட்டம் வடிவமைக்கப்பட்டது. 2.50 கோடி மானியம் தமிழக அரசு பங்குடன்  சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு இந்த தொகை பயன்படுத்தப்படும். 2021 வரை தொழில் முனைவோர்கள் யாரும் விண்ணப்பம் செய்யவில்லை. இதில் தமிழக அரசு கொடுக்கும் மானியம் இயந்திரம் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்கு மானியம் வழங்கினால் நன்றாக இருக்கும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் சென்று மானியம் திருத்தம் அமைக்கப்பட்டு தற்போது வரை நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் வந்துள்ளது. இதில் முதல் முறையாக கரூர் மாவட்டத்தில் விண்ணப்பம் வந்தது. அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவரின் விண்ணப்பம் பெறப்பட்டு தகுதியானவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கில் தமிழக முழுவதும் 17 சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டு , இதில்  8 கரூர் மாவட்டத்தில் இடங்களில் தேர்வு செய்யப்பட்டு தொடங்கப்பட உள்ளது அதில் இன்று ஒன்று திறக்கப்பட்டுள்ளதாகவும்,

பஞ்சுக்கு செஸ் வரி நீக்க வேண்டுமென கரூர் டெக்ஸ்டைல் அசோசியேசன் கோரிக்கை வைத்திருந்தனர். இதுகுறித்து முதல்வரிடம் கூறியதை அடுத்து நடவடிக்கை மேற்கொண்டு செஸ் வரி நீக்கப்பட்டது. டெக்ஸ்டைல் நிறுவனம் சார்பில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக டெக்ஸ்டைல் தொழில் விளங்கி வருகிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜி விமான நிலையம் உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் எங்களுக்கு கொடுத்து விடுங்கள் என்று கேட்கிறார். டெக்ஸ்டைல் ஆய்வுக்கூடம் 6 கோடியில் அமைய உள்ளது எனக்கு கூறினார்.

Read Entire Article