ARTICLE AD BOX
IND vs ENG 2nd ODI: பிட்சில் பேட்ஸ்மேன்களுக்கு புதிய சிக்கல்?? மைதானம் யாருக்கு சாதகம்??
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் வரும் பிப்ரவரி 9ம் தேதி தங்களின் இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளனர். இப்போட்டி பராபடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மைதானம் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிற்கும் சமமாக ஒத்துழைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மைதானத்தில் பந்து நன்றாக ஸ்விங் ஆக வாய்ப்புள்ளதால் வேகப்பந்து வீச்சு அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிகிறது.
சீரியலில் இருந்து சீரிஸ் பக்கம் தாவிய மகாநதி நடிகை.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த லட்சுமி பிரியா!!
எனவே இரு அணிகளிலும் பவுலர்கள் முதல் போட்டியை போல குடைச்சல் கொடுப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், பேட்டிங் செய்வதற்கு சற்று சிக்கல் உண்டாகலாம். எனினும் இதற்கு முன் நடந்த போட்டிகளில் சேசிங் செய்த அணிகளும் வெற்றி பெற்று உள்ளன. அதனை வைத்து பார்க்கும் போது டாஸ் வெல்லும் அணி முதலில் பவுலிங் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
follow our Instagram for the latest updates
The post IND vs ENG 2nd ODI: பிட்சில் பேட்ஸ்மேன்களுக்கு புதிய சிக்கல்?? மைதானம் யாருக்கு சாதகம்?? appeared first on EnewZ - Tamil.