டெல்லியில் 26 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்தது பா.ஜ.க. - ஆம் ஆத்மி தோல்வி

டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா படுதோல்வி

டெல்லியில் மீண்டும் ஆட்சியை பா.ஜ.க. பிடித்திருப்பதால் தொண்டர்கள் மகிழ்ச்சி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் வெற்றி உறுதி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி டெபாசிட் பெற திண்டாட்டம்

டெல்லி சட்டமன்ற தேர்தல் தோல்வி; மக்கள் முடிவை ஏற்கிறேன் - அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியின் புதிய முதலமைச்சர் பர்வேஷ் சர்மா பதவியேற்க வாய்ப்பு

டெல்லியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஒரு தொகுதியைக் கூட கைப்பற்றாத காங்கிரஸ் - தொண்டர்கள் விரக்தி

டெல்லியில் இந்தியா கூட்டணி ஈகோவை கைவிட வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்

தபால் வாக்குகளில் நாம் தமிழர் கட்சியை வீழ்த்திய நோட்டா - தொண்டர்கள் அதிர்ச்சி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வினர் கொண்டாட்டம்