ARTICLE AD BOX

நேற்றை விட, இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.40-உம், பவுனுக்கு ரூ.320-உம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.8,290-க்கு விற்பனை ஆகி வருகிறது.

இன்று ஒரு பவுன் தங்கம் (22K) ரூ.66,320-க்கு விற்பனை ஆகி வருகிறது.

கடந்த ஆண்டு, இந்தத் தேதியில் வெள்ளி விலை ரூ.80.30-க்கு விற்பனை ஆகி வந்தது. ஆனால், இன்றைய வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ.114 ஆகும். சில நாட்களாகவே, வெள்ளி விலை அதிகம் ஏறாமல் தான் இருந்தது. ஆனால், கடந்த 11-ம் தேதியில் இருந்து தங்கம் விலையைப் போல், வெள்ளி விலை தாறுமாறாக எகிறி வருகிறது.