Gold Rate Today: தங்கம் வாங்க சூப்பர் சான்ஸ்.. ஒரே நாளில் அதிரடியாக சவரனுக்கு ரூ. 360 குறைந்த தங்கம் விலை

3 days ago
ARTICLE AD BOX

Gold Rate Today: தங்கம் வாங்க சூப்பர் சான்ஸ்.. ஒரே நாளில் அதிரடியாக சவரனுக்கு ரூ. 360 குறைந்த தங்கம் விலை

Gold Rate
oi-Pavithra Mani
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று சவரனுக்கு ஒரே நாளில் ரூ. 360 குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ. 64,200க்கும், 1 கிராம் தங்கம் ரூ. 8,025க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இன்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ.64,200க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர்ந்து வரலாறு காணாத அளவுக்கு விலை உயர்வை சந்தித்து வருகிறது. இதனால், பெண்கள் மற்றும் நகை பிரியர்கள் அதிர்ச்சியில் உறைந்து வருகின்றனர்.

Gold price

இந்நிலையில், நகைப் பிரியர்களுக்கு இன்று குட் நியூஸ் கிடைத்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று சவரனுக்கு ஒரே நாளில் ரூ. 360 குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ. 64,200க்கும், 1 கிராம் தங்கம் ரூ. 8,025க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

More From
Prev
Next
English summary
Jewelry gold price in Chennai today, Rs. 360, has decreased. Savaran Gold Rate. 64,200 and 1 gram of gold at Rs. 8,025 is being sold.
Read Entire Article