ARTICLE AD BOX
Gold Rate Today: சென்னையில் எகிறிய தங்கம் விலை! ஒரு சவரன் ரூ 66 ஆயிரமாம்! வெள்ளி ரேட்டை கேட்காதீங்க!
சென்னை: சென்னையில் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 18) சவரனுக்கு ரூ 320 உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ 40 உயர்ந்து ஒரு கிராம் ரூ 8250-க்கும் ஒரு சவரன் ரூ 66 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. அது போல் வெள்ளியின் விலை ரூ 113 -க்கு விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதன் விலை ஏறவும் செய்கிறது. இறங்கவும் செய்கிறது. இதற்கு காரணமாக அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவியேற்றது, உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் போர் உள்ளிட்டவைகளால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது.

இந்த ஆண்டு முதலே தங்கத்தின் விலை அதிகளவில் ஏற்றம் கண்டு வரும் நிலையில் கடந்த பிப் 1 ஆம் தேதி தங்கம் விலை சவரன் ரூ 62 ஆயிரத்தை தாண்டியது. இந்த பிப்ரவரி மாதத்திலேயே தங்கம் விலை அதிகபட்சமாக சவரனுக்கு ரூ 64,600 என கடந்த 25 ஆம் தேதி விற்பனையானது. அது போல் மிக குறைந்த விலை என பிப்ரவரி 1 ஆம் தேதி ரூ 61,960 -ஆக இருந்தது.
அது போல் மார்ச் 2, 3 ஆகிய தேதிகளில் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையானது. இந்த நிலையில் 4ஆம் தேதி முதல் தங்கம் விலை உயரும் என சொல்லப்பட்டது. அதன்படி தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 70 உயர்ந்து மீண்டும் ஒரு கிராம் ரூ 8ஆயிரத்தை தாண்டி ரூ 8,010-க்கு விற்பனையாழது.
அது போல் மார்ச் 5ஆம் தேதி ஒரே நாளில் தங்கம் விலை குறைந்தும் கூடியும் போனது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த 14 ஆம் தேதி தமிழக பட்ஜெட் என்பதால் தங்கத்தின் விலை இரு முறை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
மார்ச் 18-ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 40 உயர்ந்து ஒரு சவரன் விலை ரூ 66,000-க்கு விற்பனையாகிறது. அது போல் கிராமுக்கு ரூ 40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ 8,250-க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராம் ரூ 113 -க்கும் ஒரு கிலோ ரூ 1,13,000-க்கும் விற்பனையாகிறது.
கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:
18.03.2025- ஒரு சவரன் ரூ.66,000
17.03.2025- ஒரு சவரன் ரூ.65,680
16.03.2025- ஒரு சவரன் ரூ.65,760
15.03.2025- ஒரு சவரன் ரூ.65,760
14.03.2025- ஒரு சவரன் ரூ.66,400 (பகல்)
14.03.2025- ஒரு சவரன் ரூ.65,840 (காலை)
13.03.2025- ஒரு சவரன் ரூ.64,960
12.03.2025 ஒரு சவரன் ரூ.64,520
11.03.2025- ஒரு சவரன் ரூ.64,120
10.03.2025- ஒரு சவரன் ரூ.64,400
09.03.2025- ஒரு சவரன் ரூ.64,320
08.03.2025- ஒரு சவரன் ரூ.64,320
07.03.2025- ஒரு சவரன் ரூ.64,240
06.03.2025- ஒரு சவரன் ரூ.64,480 (மாலை கூடிய விலை)
06.03.2025- ஒரு சவரன் ரூ.64,160 (காலை குறைந்த விலை)
05.03.2025- ஒரு சவரன் ரூ.64,520
04.03.2025- ஒரு சவரன் ரூ.64,080
03.03.2025- ஒரு சவரன் ரூ.63,520
02.03.2025- ஒரு சவரன் ரூ.63,520
01.03.2025- ஒரு சவரன் ரூ.63,520
28.02.2025- ஒரு சவரன் ரூ.63,680
- Gold Rate Today: 2 நாட்களில் தாறுமாறாக ஏறி இறங்கிய தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் இதுதான்!
- பிரேக்கிங் பாயிண்டை தொட்ட தங்கம்.. ராக்கெட் வேகத்தில் உயரபோகுது இனி.. எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப்
- நடிகர் மம்மூட்டிக்கு கேன்சர்? அதிர்ந்துபோன ரசிகர் - ரசிகைகள்.. படக்குழு தந்த முக்கிய விளக்கம்
- புக் செய்த சீட்டை ஆக்கிரமித்த பயணிகள்! பெங்களூர் ஐடி ஊழியர் செய்த தரமான செயல்.. ரயில்வேக்கு தேவைதான்
- பிந்துகோஷ் கடைசி நொடிகள்.. பங்களா, 10 நாய், கார்.. அப்படி வாழ்ந்தாங்களே பிந்து கோஷ்.. பெஸ்ட் டான்சர்
- இறங்கியடித்த நம் உளவுத்துறை.. வங்கதேச ராணுவ தளபதியை முடிக்க நினைத்த பாகிஸ்தானுக்கு விழுந்த அடி- மாஸ்
- நீரும் நெருப்பும் சேர்ந்துடுச்சோ? சட்டசபையில் எடப்பாடிக்கு ஆதரவாக சீறிய ஓபிஎஸ்.. ஸ்டன் ஆன அதிமுக
- ரேஷனில் பாமாயில் வாங்கிட்டீங்களா? பாமாயிலை யாரெல்லாம் பயன்படுத்தக் கூடாது தெரியுமா?
- 3 கிலோ தங்க நகை அணிந்து.. திருவண்ணாமலை கோவிலுக்கு வந்த தொழிலதிபர்.. பணியாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்
- வேலூர் ஏலகிரி ரிசார்ட்டுக்கு வந்த கள்ளக்காதல் ஜோடி.. அதென்ன கையில்? அடடா, காமாட்சிக்கு என்னாச்சு
- உதயம் தியேட்டரை தொடர்ந்து.. அடுத்த ஷாக்.. சென்னையில் மூடப்படும் இன்னொரு பிரபல தியேட்டர்.. எங்கே?
- தொட்டு தொட்டு நடிக்காதே.. அத்தனை நடிகர்களுடன் ஜோடியாக நடித்த நடிகைக்கு இப்படியொரு நிலைமை: பிரபலம்