ARTICLE AD BOX

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.10-உம், பவுனுக்கு ரூ.80-உம் உயர்ந்துள்ளது. அதிரடியாக உயர்ந்து வந்த தங்கம் விலை, கடந்த சில நாட்களாக ரூ.10, ரூ.20... என கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வருகிறது.

இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.8,055-க்கு விற்பனை ஆகி வருகிறது.

இன்று தங்கத்தின் விலை (22K) பவுனுக்கு ரூ.64,440 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் வெள்ளியின் விலையில் கிராமுக்கு ரூ.108 ஆக விற்பனை செய்யப்படுகிறது.