ARTICLE AD BOX

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.
ஆதார் இணைப்பு, கட்டாயம் நேர கட்டுப்பாடு உள்ளிட்டவைகளுக்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கில் மத்திய-மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.