ARTICLE AD BOX
சிலை போல் தத்ரூபமாக மேக் -அப் செய்யும் பெண்ணின் வியக்க வைக்கும் ஒப்பனை திறமையை காட்டும் காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாகவே பெண்கள் தங்களின் அழகை மேலும் அதிகரிக்கும் நோக்கிலும், தங்களின் முகத்தில் இருக்கும் பருக்ககள் மற்றும் கரும்புள்ளிகளை மறைத்து முகத்தை நேர்த்தியாக காட்டுவதற்குமே பெரும்பாலும் மேக் அப் போடுகின்றார்கள்.
தற்காலத்தில் ஆண்களும் ஒரு சில ஒப்பனை பொருட்களை பாவிப்பதை வழகமாக வைத்திருக்கின்றனர்.
இந்நிலையில் மேக் அப் பொருட்களை பயன்படுத்தி அச்சு அசல் சிலை போலவே மாறிய ஒரு பெண்ணின் மெய்சிலிர்க்க வைக்கும் திறமையை காட்டும் காணொளியொன்று தற்போது இணையத்தில் பெரும்பாலானவர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |