ARTICLE AD BOX
பாலினத்தின் காரணமாக பெண்கள் மற்றும் சிறுமிகள் கொல்லப்படுவது (femicide) உலகளவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஐரோப்பாவைத் தவிர உலகளவில் அனைத்து பிராந்தியங்களிலும் பெண் கொலை வழக்குகள் அதிகரித்துள்ளன, ஆப்பிரிக்கா மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது, 8% அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. இருப்பினும், பல நாடுகளில் இன்னும் பெண் கொலை குறித்த விரிவான தரவு இல்லாததால் நெருக்கடியின் உண்மையான அளவு மோசமாக இருக்கலாம். #Femicide #UnitedNations #GenderViolence இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJj0BKLaHwTA7BOi3N Visit our site - https://www.bbc.com/tamil