ARTICLE AD BOX

தூத்துக்குடியில் உள்ள VOC துறைமுகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: Consultant, Professional intern
காலி பணியிடங்கள்: 18
கல்வித் தகுதி: Diploma, Degree, B.E, B.Tech, CA, MA
சம்பளம்: ரூ.20,000 – ரூ.60,000
விண்ணப்பிக்கும் முறை: தபால்
தேர்வு முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.03.2025
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://www.vocport.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்