ARTICLE AD BOX
டெல்லி மாநில முதல்வர் ரேகா குப்தாவின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது.அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் பிரமாண பத்திரத்தில், ரேகா குப்தா தனது சொத்தின் நிகர மதிப்பு சுமார் ₹5.31 கோடி (தோராயமாக $640,000) என கூறியுள்ளார். மேலும் சொத்து மதிப்புடன் கடன் பற்றியும் பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளார். ரேகா குப்தாவிற்கு கடன்கள் சுமார் ₹1.20 கோடி (சுமார் $145,000) என்று கூறியுள்ளார்.