ARTICLE AD BOX
IPL 2025 CSK vs MI Ticket Price: ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே - மும்பை அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விலை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை மார்ச் 19ஆம் தேதி தொடங்கிறது. டிக்கெட் விற்பனை முழுவதுமாக ஆன்லைனில் நடைபெறுகிறது. மைதானத்தில் டிக்கெட் விற்பனை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ