ARTICLE AD BOX
மத்திய அரசின் CSIR – CEERI மின்னணு பொறியியல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 சார்பில் காலியாக இருக்கும் 17 தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் மேற்கண்ட பதவிகளுக்கான விண்ணப்ப முறை, கல்வித் தகுதிகள், வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை கீழே விரிவாக தரப்பட்டுள்ளது. csir ceeri recruitment 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
CSIR-Central Electronics Engineering Research Institute (CSIR CEERI)
வகை:
மத்திய அரசு வேலைகள்
பதவியின் பெயர்: Technical Assistant
காலியிடங்கள் எண்ணிக்கை: 09
சம்பளம்: மாதம் ரூ. 35,400 முதல் ரூ. 1,12,400 வரை ஊதியமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சம் 28க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: Diploma in Electronics/ Electronics and Instrumentation/ Electronics and Communication Engineering/ Technology or Diploma
பதவியின் பெயர்: Technician (1)
காலியிடங்கள் எண்ணிக்கை: 08
சம்பளம்: மாதம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை ஊதியமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சம் 28க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: SSC/10th Standard அல்லது equivalent with Science subjects, and ITI certificate/National/State trade certificate in Electronics Mechanics
விண்ணப்பிக்கும் முறை:
மேலே கொடுக்கப்பட்டுள்ள Technical Assistant மற்றும் Technician உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் CSIR-மத்திய மின்னணு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ICMR தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! Consultant Post! சம்பளம்: Rs.25,000 to Rs.100,000/-
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 26.02.2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.03.2025
தேர்வு முறை:
வர்த்தக சோதனை
போட்டி எழுத்துத் தேர்வு
விண்ணப்பக்கட்டணம்:
SC/ ST/ PwBD/ Women/ Other Gender/ CSIR Employees/ Ex-Servicemen/ Abroad விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Nil
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: ரூ.500
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம். csir ceeri recruitment 2025
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
SBI வங்கி புதிய வேலைவாய்ப்பு 2025 | Internal Ombudsman காலிப்பணியிடங்கள் | இறுதி வாய்ப்பு
NSIC கழகத்தில் Accounts வேலைவாய்ப்பு 2025 | காலியிடங்கள்: 20 | Permanent Govt Job
TN MRB புதிய வேலைவாய்ப்பு 2025 | 40+ காலிப்பணியிடங்கள் || சம்பளம்: Rs.2,05,700/-
தமிழ்நாடு TNAPEx நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! தகுதி: டிகிரி!
The post CSIR – CEERI மின்னணு பொறியியல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.1,12,400! appeared first on SKSPREAD.