Champions Trophy 2025: ODI போட்டிகளில் 50-வது விக்கெட் எடுத்த ஜோஃப்ரா ஆர்ச்சர் - புதிய ரெக்கார்டு!
4 hours ago
ARTICLE AD BOX
<p>சர்வேதச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 50- விக்கெட் எடுத்த வீரர் பட்டியலில் ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனையை இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் முறியடித்துள்ளார்.</p>