Canada-ல் தலைகீழாய் கவிழ்ந்து சுழன்ற Plane - புதிய வீடியோ வெளியானது | Toronto Plane Crash

4 days ago
ARTICLE AD BOX


கனடாவின் டொராண்டோ பியர்சன் விமான நிலையத்தில் டெல்டா ஏர் லைன்ஸ் விமானம் திங்கட்கிழமை தரையிறங்கும் போது தலைகீழாக கவிழ்ந்த தருணம் இது. இதில் பயணித்த 80 பேரும் உயிருடன் மீட்கப்பட்டனர். #PlaneCrash #Toronto #Canada இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJj0BKLaHwTA7BOi3N Visit our site - https://www.bbc.com/tamil
Read Entire Article