Best actor : The Brutalist படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றார் Adrien Brody

10 hours ago
ARTICLE AD BOX

2025 ஆஸ்கர் விருதுகள்

திரைத்துறையின் உச்சபட்ச விருதாக கருதப்படும் விருது ஆஸ்கர். கடந்த 96 ஆண்டுகளாக திரைக்கலைஞர்களை அங்கீகரித்து வருகிறது அகாடமி ஆஃப் மோஷன் பிக்ச்சர்ஸ் .அந்த வகையில்  2025 ஆம் ஆண்டிற்கான 97 ஆவது ஆஸ்கர் விருது இன்று லாஸ் எஞ்சலஸில் கோலகலமாக நடந்து முடிந்தது. நகைச்சுவை நடிகர் கானன் ஓ பிரையன் இந்த ஆண்டு ஆஸ்கர் விழாவை தொகுத்து வழங்குகிறார்.  டோஜா கேட் , அரியானா கிராண்ட் உள்ளிட்ட பிரபல பாடகர்கள் நிகழ்ச்சியில் இசையரங்கேற்றுகிறார்கள். 2024 ஆம் ஆண்டு வெளியான படங்கள் மற்றும் கலைஞர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன. முக்கிய பிரிவுகளான சிறந்த நடிகர் , நடிகையர் , இயக்குநர் , சிறந்த படத்திற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன.

சிறந்த நடிகர்

The Brutalist படத்திற்காக  சிறந்த நடிகருக்கான ஆஸ்க்வர் விருதை வென்றார் Adrien Brody. முன்னதாக ரோமன் பொலான்ஸ்கி இயக்கிய தி பியானிஸ்ட் படத்திற்காக தனது 29 வயதில் இந்த விருதை வெறார் ஏட்ரியன். ஆஸ்கர் விருது வென்ற இளம் நடிகருக்கான பெருமை இவரையேச் சேரும். தற்போது தனது 51 ஆவது வயதில் இந்த விருதை இரண்டாவது முறையாக வென்றுள்ளார். விருது வென்றவர் தனது படக்குழுவினர் மற்றும் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்தார்

Read Entire Article