ARTICLE AD BOX
A.R.Rahman: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மருத்துவமனை நிர்வாகம் அவரது உடல்நிலை குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையில், ஏ.ஆர். ரஹ்மான் அவரது உடலில் நீர்ச்சத்து பற்றாக்குறை அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், பின், அவர் வழக்கமான பரிசோதனைகளுக்குப் பின் வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டதாகவும் கூறியுள்ளனர், இந்த அறிக்கையை, மருத்துவ சேவை இயக்குநர் வெங்கடாசலம் வெளியிட்டுள்ளார்.

டாபிக்ஸ்
தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.