7,971 கல்லெறிதல் சம்பவங்கள்…. ரூ.5.79 கோடி சேதம்…. ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட தகவல்….!!

2 hours ago
ARTICLE AD BOX

மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணம் செய்ய பெரும்பாலும் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ஏனென்றால் ரயிலில் பயணம் செய்யும் போது ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு விரைவாகவும், பாதுகாப்பாகவும் பயணம் செய்ய முடியும். ஆனால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படும் வண்ணம் ரயில் மீது கல்லெறியும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் கடந்த பிப்ரவரி வரை, வந்தே பாரத் உள்ளிட்ட ரயில்கள் மீது 7,971 கல்லெறிதல் சம்பவங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக போலீசார் வழக்குபதிந்து 4,549 பேரை கைது செய்தனர்.  கல் வீச்சு நிகழ்வுகளால் ரூ.5.79 கோடி சேதம் ஏற்பட்டதாக நாடாளுமன்றத்தில் ரயில்வே அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Read Entire Article