65 வயதை கடந்தவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு இது..!!

1 day ago
ARTICLE AD BOX

65 வயதை கடந்தவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு இது..!!

65 வயதை கடந்தவர்களுக்கான பதிவு தான் இது கண்டிப்பாக 65 வயதை கடந்த அனைவரும் இந்த பதிவை படிக்கவும்.
65 வயதை கடந்தவர்கள் படிகளில் கூடுமானவரை துணை இன்றி ஒரு பொழுதும் ஏற முயற்சி செய்யாதீர்கள் அல்லது ஏறாதீர்கள்.
வேகமாக சட்டை என்று திரும்பாதீர்கள்.
கால் பாதத்தை தொடும் அளவிற்கு ஒரு பொழுதும் குனியாதீர்கள். நின்றவாறு கால் சட்டை மாட்டிக்கொள்ள ட்ரை பண்ணாதீர்கள். எதையுமே பிடிக்காமல் மல்லாக்க படுத்தபடி தலையை உயர்த்தி எந்திரிக்க எந்த விதமான முயற்சியும் செய்யாதீர்கள். இடுப்பு பகுதியையும் இடுப்பையும் இடமும் வளமும் ஆக சட்டை என்று திருப்பாதீர்கள். எடை கூடிய பொருட்களை குனிந்து தூக்காதீர்கள். தண்ணீர் இருக்கக்கூடிய இடங்களில் பார்த்து நடந்து செல்லுங்கள். இல்லையென்றால் அப்பேர்ப்பட்ட இடங்களுக்கு செல்லாதீர்கள்.

Read Entire Article