4 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை

3 days ago
ARTICLE AD BOX

சென்னை: சென்னை ஐகோர்ட் கூடுதல் நீதிபதிகள் 4 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. ஆர்.சக்திவேல், பி.தனபால், சி.குமரப்பன், ஜெ.ராஜசேகர் ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

The post 4 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை appeared first on Dinakaran.

Read Entire Article