25-வயதுக்கு மேற்பட்டவரா.? இதை கட்டாயம் செய்யுங்கள்.. இல்லைன்னா அவஸ்தை தான்.!

2 hours ago
ARTICLE AD BOX

பெண்கள் குழந்தை பேறுகாலம், கர்ப்பகாலம், மாதவிடாய் என்று பல்வேறு வகைகளில் தங்களது உடல் நலனை இழக்கின்றனர். இவற்றை சரிகட்டும் விதமாக அவர்கள் தங்களது 25 வயதிற்கு மேல் குறிப்பிட்ட சில பழங்களை சாப்பிட வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

வயது அதிகரிக்கும் போது பெண்களுக்கு அதிகப்படியான ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. இதை சரி செய்யும் விதமாக 25 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் தாங்கள் அன்றாடம் சாப்பிடும் உணவில் தக்காளி, செர்ரி பழங்கள், பப்பாளி, ஆப்பிள், கொய்யாப்பழம் உள்ளிட்ட ஐந்து பழங்களையும் அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் இந்த 5 பழங்களையும் சாப்பிடுவதால் வயதான காலத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளை இது சரி செய்யும் என்று கூறப்படுகிறது. முதுமையில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்யக்கூடிய ஊட்டச்சத்துக்கள் இந்த பழங்களில் நிரம்பி இருக்கின்றன. 

இதையும் படிங்க: இப்படி ஐஸ்க்ரீம் சாப்பிட்டால் மாரடைப்பு வரும்.. உஷார்.. இவ்வளவு ஆபத்துக்களா.?!

பெண்களுக்கு அதிகப்படியாக விட்டமின் சி, விட்டமின் பி12 , விட்டமின் பி, கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை மிக அவசியம். மேலே குறிப்பிட்ட பழங்களில் இவை அதிகம் நிறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உங்களுக்கு 'O' வகை ரத்தமா.? உஷார்.. இந்த நோய்க்கான வாய்ப்பு அதிகம்.! 

Read Entire Article