18 ஆண்டுகளுக்கு ஒருமுறை உருவாகும் திரிகிரக யோகம்: அதிஷ்டம் பெறும் ராசிகள் எவை?

1 day ago
ARTICLE AD BOX

ஜோதிடத்தில் நவக்கிரகங்கள் முக்கியம் பெறுகின்றது. இது தன் கால இடவெளியை ஒவ்வொரு ராசியாக மாற்றிக்கொள்ளும் போது 12 ராசிகளின் தாக்கம் விதவிதமாக இருக்கும். இவற்றுள் தீயவை நல்லவை அடங்கும்.

இப்படியான ராசிகள் வாழ்க்கையில் எச்சரிக்கையாக இருப்பதற்கு தான் ஜோதிட சாஸ்திர முறைப்படி கிரகப்பெயர்ச்சியை வைத்து பலன்கள் கணிக்கப்படுகின்றன. அந்த வகையில் ராகு ஒரு ராசியில் 18 மாத காலம் பயணிப்பார்.

இவர் ஒரு ராசியை சுழற்சியை முடிக்க 18 ஆண்டுகள் ஆகும். தற்போது இந்த ராகு மீன ராசியில் பயணித்து வருகிறார். புதன் பிப்ரவரி 27 ஆம் தேதி மீன ராசிக்கு செல்கிறார். மார்ச் 14 ம் தேதி மீன ராசிக்கு செல்லவுள்ளார்.

இதனால் மீன ராசியில் ராகு, சூரியன் மற்றும் புதனின் சேர்க்கை 18 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம் உருவாக உள்ளது. இதனால் அதிஷ்டம் பெறும் ராசிகள் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மீனம்
  • மீன ராசியின் முதல் வீட்டில் ராகு, சூரியன் மற்றும் புதன் சேர்க்கையினால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது.
  • பல நன்மைகள் உங்களை வந்து சேருவதுடன் பணத்தை சேமிப்பீர்கள்.
  • மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
  • இதுவரை கடினமாக உழைத்தற்கு பலநன்மைகள் உங்களைவந்து சேரும்.
  • இதுவரை இருந்த பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகமாகும்.
  • நிதி நிலையில் நல்ல உயர்வில் இருப்பீர்கள்.
சிம்மம்
  • சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டில் ராகு, சூரியன் மற்றும் புதன் சேர்க்கையினால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது.
  • உங்களுக்கு இதுவரை வாழ்க்கையில் இழந்த மகிழ்ச்சி மீண்டும் கிடைக்கும்.
  • செய்யும் வேலையால் நல்ல நன்மை கிடைக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் உங்கள் வேலைக்காக பாராட்டு பெறுவீர்கள்.
  • வர்தக தொடர்பானவர்களுக்கு நல்ல லாபம் நன்மை கிடைக்கும்.
  • சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். 
மிதுனம்
  • மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் ராகு, சூரியன் மற்றும் புதன் சேர்க்கையினால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது.
  • உங்களின் வேலை சம்பந்தப்பட்ட அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
  • ஆரோக்கியமாக இருப்பதற்கு பல முயற்ச்சியில் இறங்குவீர்கள்.
  • வெளியூர் பயணங்கள் சென்று நிதியை உயர்த்துவீர்கள்.
  • வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை தேடி வரும்.
  • தொழிலில் நிறைய லாபம் கிடைக்கும்.


 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

Read Entire Article