ARTICLE AD BOX
14,000 ஊழியர்கள் வேலைக்கு ஆப்பு.. பிரபல நிறுவனம் கொடுத்த ஷாக்., ஊழியர்கள் பீதி..
உலகின் முன்னணி E-commerce நிறுவனமான அமேசான் (amazon) ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தது. ஆனால் தற்போது இந்த நிறுவனம் மூன்றாம் காலாண்டு வருவாய் சரிவை கண்டது. அதனால் இந்த நிறுவனம் மாபெரும் செலவின குறைப்பு திட்டத்தை கையில் எடுத்துள்ளது. அதாவது சுமார் 14000 பணியாளர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
‘புஷ்பா’ இயக்குனரின் அடுத்த படம் ஆரம்பம்.. பாலிவுட் நடிகரை தட்டி தூக்கிய சுகுமார்!!
அதாவது அமேசான் தனது மேலாளர்களுக்கு ஆண்டுக்கு 2 மில்லியன் டாலர் முதல் 3.6 மில்லியன் டாலர் வரை ஊதியம் வழங்குகிறது. இதன் நிர்வாகப் பதவிகளை 13% குறைத்து அதன் கட்டமைப்பை நெறிப்படுத்துவதன் மூலம், இந்நிறுவனம் ஆண்டுதோறும் 3.5 பில்லியன் டாலர் வரை சேமிக்க இலக்கு வைத்துள்ளது. அதன்படி தற்போதுள்ள 86,000 ஊழியர்களின் எண்ணிக்கையை 72,000 முதல் 71,000 வரை குறைக்க முடிவு செய்துள்ளது. அதனால் ஊழியர்கள் மத்தியில் இது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
follow our Instagram for the latest updates
The post 14,000 ஊழியர்கள் வேலைக்கு ஆப்பு.. பிரபல நிறுவனம் கொடுத்த ஷாக்., ஊழியர்கள் பீதி.. appeared first on EnewZ - Tamil.