'உடலுறவு தான் எல்லாமே' அதுவும் 10 நிமிஷத்திற்கு ஒருமுறை... மனம் திறந்த ஆபாச நடிகை

11 hours ago
ARTICLE AD BOX

Lily Phillips: ஒரு நாளில் 100 பேருடன் உடலுறவு மேற்கொண்டதாக லில்லி பிலிப்ஸ் என்பவரும், 12 மணிநேரத்தில் 1,057 பேருடன் உடலுறவு மேற்கொண்டதாக போனி ப்ளூ என்பவரும் கடந்த சில மாதங்களாகவே சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாகி உள்ளனர்.

Lily Phillips: லில்லி பிலிப்ஸ் எத்தனை பேருடன் உடலுறவு மேற்கொண்டார்?

இருவருமே ஆபாச பட நடிகை ஆவார்கள். OnlyFans எனப்படும் தளத்தில் மாடலாக இருக்கும் இவர்கள், அதில் தங்களின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றி அதன்மூலம் வருமானம் பெறுகின்றனர். அதாவது, OnlyFans தளத்தில் சந்தா செலுத்தினால்தான் வீடியோக்களை பார்க்க இயலும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், 100 பேருடன் ஒரே நாளில் உடலுறவு கொண்டு பிரபலமான லில்லி பிலிப்ஸ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பகீர் தகவல்களை பகிர்ந்துள்ளார்.

ஏற்கெனவே கடந்த டிசம்பர் மாதத்தில் The Reality Show Podcast என்ற நிகழ்ச்சியில் பேசிய லில்லி பிலிப்ஸ் அப்போது கூறுகையில்,"நான் இதுவரை மொத்தம் 300இல் இருந்து 500 ஆண்களுடன் உடலுறவு மேற்கொண்டிருப்பேன்" என்றார். தொகுப்பாளர் உடனே "கண்டிப்பாக எண்ணிக்கை இதைவிட அதிகமாக தானே இருக்க வேண்டும்..." என கேட்க, ஆண் மாடல்களில் சிலருடன் மீண்டும் மீண்டும் உறவு வைத்துக்கொள்ள நேரிடும் என்றும் அதனால் இந்த எண்ணிக்கையில் இருக்கவே வாய்ப்புள்ளது என்றும் லில்லி பிலிப்ஸ் பேசியிருந்தார்.

மேலும் படிக்க | 1000 பேருடன் உடலுறவு... அதுவும் ஒரே நாளில்... சாதனைக்கு தயாராகும் 23 வயது இளம்பெண்!

Lily Phillips: அதிகரித்துள்ள எண்ணிக்கை

இதுவே பகீர் கிளப்பிய நிலையில், புதிதாக தற்போது அளித்துள்ள நேர்காணல் ஒன்றில் அவர் உடலுறவு மேற்கொண்ட ஆண்களின் புதிய எண்ணிக்கையை தெரிவித்துள்ளார். அதாவது முன்பை விட தற்போதைய எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது எனலாம். சில நாள்களுக்கு முன் The Twins Podcast என்ற நிகழ்ச்சியில் பேசிய லில்லி பிலிப்ஸ், அவர் முன்பை விட தற்போது பிரபலமாகியிருப்பதாக தெரிவித்தார். மேலும் உடலுறவை அவர் எந்தளவிற்கு மகிழ்ச்சியுடன் அனுபவிக்கிறார் என்பதையும் அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் உடலுறவு மேற்கொண்ட ஆண்களின் எண்ணிக்கை குறித்து பேசிய லில்லி,"இப்போது 500 முதல் 1000 வரை இந்த எண்ணிக்கை உயர்ந்திருக்கலாம். சரியாக தெரியவில்லை" என்றார். அதாவது, கடந்த 3 மாதங்களில் 500 ஆண்களுடன் உடலுறவு மேற்கொண்டதாகவும் அவர் கூறினார்.

Lily Phillips: உடலுறவு மீதான ஈடுபாடு

அவருக்கு உடலுறவு மீது ஏற்பட்ட அதீத ஈடுபாடு குறித்தும் அவர் பேசியிருந்தார். "16 வயதில் இருந்து எனக்கு உடலுறவு மீது அதிக ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. உடலுறவு மீதான மோகம் எனக்கு எப்போதும் அதிகமாகவே இருந்து வந்தது. உண்மையாகவே, 15 அல்லது 16 வயதில் இருந்தே எனது நண்பர்களை விட நான் தான் அதிகமாக உடலுறவு குறித்து பேசுவேன். அனைத்தும் செக்ஸாகவே இருந்தது. நான் எப்போதுமே அப்படியே இருந்தேன். இதை தவிர வேறொன்றில் எனக்கு இந்தளவிற்கு ஆர்வம் ஏதும் வரவில்லை" என குறிப்பிட்டுள்ளார். மேலும், எனக்கு 10 நிமிடங்களுக்கு ஒருமுறை உடலுறவு குறித்த யோசனை வந்துவிடும் என்ற லில்லி பிலிப்ஸ்.

மேலும் படிக்க | உடலுறவு மாரத்தான் பிரபலம்... ஆபாச பட நடிகையின் அடுத்த டார்க்கெட் - பெரிய ஷாக்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read Entire Article