ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் 9 விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு புறப்பட்டார்!!

22 hours ago
ARTICLE AD BOX

வாஷிங்டன் : ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் 9 விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்கள் பூமியை நோக்கி தங்களது பயணத்தை தொடங்கினர். சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து டிராகன் விண்கலம் விண்வெளி நிலையத்தில் இருந்து பிரிந்தது. இந்திய நேரடிப்படி நாளை அதிகாலை 3.27 மணிக்கு பூமியில் தரையிறங்குகிறார்.

The post ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் 9 விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு புறப்பட்டார்!! appeared first on Dinakaran.

Read Entire Article