ARTICLE AD BOX

விஜய் டிவியின் பிரபல சீரியல் ஒன்று முடிவுக்கு வரவுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர்கள் இருப்பது வழக்கம். அதில் கடந்த வருடம் ஜூன் மாதம் தொடங்கி ஒளிபரப்பாகி வரும் சீரியல் பனி விழும் மலர்வனம்.
இந்த சீரியலில் சித்தார்த்துக்கு ஜோடியாக வினுஷா தேவி நடித்திருந்தார்.மேலும் அஸ்வந்த் திலக், மோகன் வைத்யா, சில்பா போன்ற பல பிரபலங்கள் இந்த சீரியலில் நடித்துள்ளனர்.
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த இந்த சீரியல் தற்போது முடிவுக்கு வர உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

The post விரைவில் முடிவுக்கு வரப்போகும் விஜய் டிவியின் பிரபல சீரியல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..! appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.