ARTICLE AD BOX
சென்னை: சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்தில் முன்னோடியாக திகழ்வதாக விருதுநகர் மாவட்டத்தை பாராட்டி ரூ.3 கோடி பரிசுத்தொகை நிதி ஆயோக் அறிவித்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் சுகாதாரம் தொடங்கி, ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொள்வது என பொது சுகாதாரத்தில் மக்களின் கூட்டு முயற்சியுடன் திறம்பட செயல்பட்டதாக X தளத்தில் பாராட்டு தெரிவித்துள்ளது.
The post விருதுநகர் மாவட்டத்திற்கு நிதி ஆயோக் பாராட்டு! appeared first on Dinakaran.