விஜய் பட நடிகை பூஜா ஹெக்டே வெளியிட்ட அழகிய வீடியோ.. இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்

1 day ago
ARTICLE AD BOX

பூஜா ஹெக்டே

ஜீவா நடித்த முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே.

தமிழை தாண்டி ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் படங்கள் நடித்து பிஸியாக வலம் வந்த பூஜாக்கு கடைசியாக நடித்த படங்கள் எதுவும் சரியாக அமையவில்லை.

ஆனால், தற்போது முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் ரெட்ரோ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

அதை தொடர்ந்து, விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அழகிய வீடியோ

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக வலம் வரும் பூஜா ஹெக்டே தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை கண்டு ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர்.  

Read Entire Article