ARTICLE AD BOX
தமிழில் பிக் பாஸ் ஷோ என்றால் எப்போதும் விஜய் டிவி தான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். மேலும் போட்டியாளர்களாக வரும் பிரபலங்களும் பெரும்பாலும் விஜய் டிவியை சேர்ந்தவர்களாக தான் இருப்பார்கள்.
கடந்த வருடம் தொடங்கிய பிக் பாஸ் 8ம் சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி இருந்தார். சில வாரங்களுக்கு முன்பு நிறைவடைந்த இந்த ஷோவில் முத்துக்குமரன் டைட்டில் ஜெயித்து இருந்தார்.
கலர்ஸ் தமிழ் டிவியில்..
இந்நிலையில் பிக் பாஸ் 8ம் சீசனின் மறுஒளிபரப்பு விரைவில் கலர்ஸ் தமிழ் சேனலில் வர இருக்கிறது.
பிப்ரவரி 23 இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. அதன் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதோ..